உண்மைசுடும்

Monday, 30 January 2012

குடிக்கிற தண்ணீக்கு அடிதடி 
அங்கே போலிஸ் பாதுகாப்பு இல்ல
குடிக்காரன் தண்ணீ கடைக்கு
போலிஸ் பாதுகாப்பு இருக்கு.
வேற எந்த நாட்டுல இப்படி நடக்குது?

0 comments:

Post a Comment