உண்மைசுடும்

Friday, 25 January 2013

விஸ்வரூபத்தின் விஸ்வரூபம் (காணொளி)

நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..? தியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..? இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..? நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி...