
Jan 04: நடக்க இருக்கும் திமுக உட்கட்சித் தேர்தலில், தி.மு.க., தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிடுவதாக இருந்தார். இவரது எண்ணத்திற்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.
ஸ்டாலினுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி இல்லை. வாழ்நாள் முழுவதும், தமிழ் சமுதாய மேன்மைக்காக நான் பாடுபடுவேன் எனக்கு பின், ஸ்டாலின் பாடுபடுவார்...