தினசரி 8 மணிநேரம், 10 மணி நேரம் மின்வெட்டால் தமிழகம் கதிகலங்கி நிற்கிறது. திடீரென இவ்வளவு மின்வெட்டு ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள்.
உண்மை நிலவரத்தை அரசு சொல்வதில்லை. சொன்னால் அர சின் ‘ஓரவஞ்சகம்’ மக்களுக்குப் புரிந்து விடும் என்பதால் மூடி மறைக்கிறது. பிப். 16ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதற்குமான மின் தேவை 11,522 மெகாவாட். உற்பத்தி...
Monday, 20 February 2012
Subscribe to:
Posts (Atom)