.jpg)
ஃபேஸ்புக் போட்டியாக கூகுலின் ஜி+ அறிமுகம், ஸ்மார்ட் ஃபோன்களின் எழுச்சி, ஆன்ட்ராய்டு ஆதிக்கம், ஐபேடால் சுறுசுறுப்பான டேப்லெட் கம்ப்யூட்டர் சந்தை, போட்டி போட்டு அறிமுகமான ரீடர்களால் சூடுபிடித்த இ-புக் சந்தை, ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு ஏற்படுத்திய அதிர்வு என தொழில்நுட்ப உலகில் முக்கிய போக்குகளுக்கும் நிகழ்வுகளுக்கும் குறைவில்லை... எனினும், 2011-ம் ஆண்டின்...