உண்மைசுடும்

Thursday, 16 February 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

FEB 09: ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே.  ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன். அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY)  பயின்றேன்.  பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். சொந்த...