உண்மைசுடும்

Tuesday, 8 April 2014

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

வட்டியும் முதலும் - ராஜுமுருகன் "வட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்கிய அவசரக் கடனுக்கு இன்னமும் வட்டி கட்டித் தீர்ந்தபாடில்லை. ''அசலக் கொண்டுவந்து இந்தாளு மூஞ்சில எறியணும்ரா...'' என ஒவ்வொரு முறையும் கடுப்பாகும். ஆனாலும், குட்டி போட்ட வட்டிதான் குரைத்துக்...