உண்மைசுடும்

Wednesday, 5 December 2012

ஆங்கிலேயரிடம் பறிபோன சுதந்திரத்தை....... ஆண்டு கணக்காய் போராடி அரும்பாடு பட்டு....... பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க தவறிவிட்டு .......ஆட்சியாளர் கையிலேபரி கொடுத்தோம்....

Wednesday, 24 October 2012

இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா?

இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா? Oct 08: கடற்படை, விமானபடை இரண்டிலும் பயன்படும் அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகமாக பரிசோதிக்கப்பட்டது. இது 300 கிலோ எடை கொண்ட எரி பொருளை சுமந்து 290 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுதாக்கும் வல்லமை கொண்டது. * இனிமேல் என்ன? நாம வல்லரசு ஆயாச்சி, இனி ரேசன் கடை கியூவில் கால்கடுக்க நிக்க வேண்டாம். அரசே ரேசன்...

மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!

மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை! புதுடெல்லி: இந்தியாவின் பிரபல செல்வந்தரும் கிங்ஃபிஷர் விமான நிறுவனம், கிங்ஃபிஷர் சாராய நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்  விஜய் மல்லையா வங்கிகளில் இருந்து வங்கிய கடன்தொகை 7,௦௦௦ கோடி ரூபாய்க்கு நாமம் போட்டார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம்...

Sunday, 9 September 2012

WHO IS THE HERO! WHO IS THE HERO! காக்க வந்த வாத்தியாரோ!

Sep 08: சிவகாசி  அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும்.  மலையாள நடிகர்  மம்முட்டியை பாராட்டியே ஆகவேண்டும். நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் எல்லாம் எங்கே...

Thursday, 23 August 2012

நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி

அதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்?2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் 1,86,00,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு அதிகாரி தெரிவித்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்...

Friday, 6 April 2012

சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!

கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்ததுகிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.கடந்த டிசம்பரில்...

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!

நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது. குலேபகாவலி என்றொரு பழைய திரைப்படத்தில் இப்படியொரு காட்சி வரும்.  ஒரு வீட்டின் திண்ணையில் உட்காரப் போகும் கதாநாயகனின் நண்பனிடம் அவ்வீட்டின் உரிமையாளர், “திண்ணையில...

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை...